28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு தடையாணை பெற்றதை ஊடகத்தில் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டு 02.05.2017 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர்
தலைமையிலான ஆசிரியர் பிரதிநிதிகள் கூட்டத்தில் அனைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.*_
✍ *பின் 05.05.2017 அன்று அத்தடையாணை மற்றும் AFFIDAVIT இரண்டினை பெற்று தொடக்ககல்வி இணை இயக்குனர் , பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடம் வழங்கி தடையாணை நீக்க நடவடிக்கை எடுக்க செய்தோம்.*
✍ _*தொடக்க கல்வி இணைஇயக்குனர் அவர்களும் 17.05.2017 அன்று வழக்குரிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு தடையாணை நீக்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது என்றும் நீதிமன்றத்தில் தடையாணை ரத்து செய்யப்பட்டுவிடும் என நமது மாநில பொறுப்பாளர்களிடம் 15.05.2017 அன்று கூறினார்.*_
✍ _*16.05.2016 அன்று நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு ஆனந்த கணேஷ் அவர்கள் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து வழக்கின் நிலை பற்றி தெரிவித்த போதும் இயக்குனர் அவர்கள் அரசு தரப்பில் தடையாணை விலக்க பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 17.05.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது தடையாணை விலக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.*_
✍ *18.06.2017 இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசின் பதில்மனு ஏற்று உயர்நீதிமன்ற கிளை கீழ்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார்.*
1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்ற இடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.
2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்கு தனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.
3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிலை பற்றி தொடக்க கல்வித்துறையின் பணிவிதிகளில் திருத்தத்தினை செய்ய அரசுக்கு உத்தரவு..
*தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி, பாதுகாப்பில் என்றென்றும் முனைந்து செயல்படும் இயக்கம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.*
தொடர் முயற்சி செய்த மாநில தலைவர் திரு. ஆனந்தகணேஷ்.
மாநில பொதுச்செயலாளர்
முனைவர். பேட்ரிக் ரெய்மாண்ட்.
மாநில பொருளாளர்.
திரு.செல்லையா
அனைவருக்கும்
பாராட்டுக்கள்.