தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.9/2015. நாள் 10.07.2015 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட group -I -2015-க்கான Preliminary Examination 08.11.2015 அன்று முற்பகல் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய வளைதளம் www.tnpsc.gov.in - ல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 1002 மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக