தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் இ-சேவை மையத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டண தொகை ரூ.1ல் இருந்து ரூ.1000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.10ம்,
மின் கட்டண தொகை ரூ.1001ல் இருந்து ரூ.3,000க்குள் இருந்தால் சேவை கட்டணம் ரூ.20ம், மின் கட்டண தொகை ரூ.3001ல் இருந்து ரூ.5,000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.30ம், மின் கட்டணம் ரூ.5001ல் இருந்து ரூ.10,000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.50ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக