மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்துதல், அறிவியல் படைப்புகளை உருவாக்குதல் மற்றும் தனித்திறன் வெளிப்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும் நிலையில்
, ஆர்வமுள்ள மாணவர்கள் அதிக அளவில் பங்குபெறச் செய்திட முனைப்புடன் செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களும்கேட்டுக்கொள்ளப்படுவதுடன், இதில் தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியின் சார்பாக INSPIRE விருதுதிட்டத்திற்கான போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் விவரங்களை உடனடியாக இணைய தளத்தில் (http://www.inspireawards-dst.gov.in) பதிவேற்ற அறிவுறுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக