எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல், யூனியன் ஆகிய வங்கிகள் கடன் வட்டித் தொகையை ஏற்கெனவே குறைத்திருந்தன. இந்நிலையில், தற்போது HDFC மற்றும் பேங்க் ஆஃப்
இந்தியா ஆகிய வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. குறிப்பாக, HDFC வங்கி கடன் விகிதத்தை 0.90 சதவீதம் வரை, குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக