ஏப்ரல் 1 முதல் SBI வங்கியில் SB accountல் minimum balance குறைந்தால் அபராதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்க
ப்பட்டுள்ளது.
*Minimum Balance*
Metropolitan 5000
Town 3000
Rural 1000
வங்கி கணக்கு மூலம் சம்பளம் பெறுபவர்கள் இதை தவிர்க்க நம் SB Account ஐ SGSP Account ஆக மாற்ற வேண்டும்.
அதற்கான கடிதத்தை உரிய இணைப்புகளுடன் உரிய ஆசிரியர் கையொப்பத்துடன் AEEO அலுவலகத்தில் அளிக்க வேண்டும். AEEOவின் கையொப்பத்துடன் SBI வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நம் account மாறும் வரை Minimum Balance
வைத்திருப்பது நல்லது.
மாதிரி கடிதம் இங்கே
CLICK HERE TO DOWNLOAD SGSP.......FORM

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக