பணி: Management Trainee (Technical)
காலியிடங்கள்: 382
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்:
Mechanical Engineering (ME)
Metallurgical Engineering (MT)
Electrical Engineering (EE)
Chemical Engineering (CH)
Instrumentation Engineering (IN)
Mining Engineering (MN)
கல்வித்தகுதி: Mechanical, Metallurgy, Electrical, Chemical, Instrumentation, Mining ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் BE முடித்திருக்க வேண்டும்.
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.2.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக