பணி நிறைவு பாராட்டு* இன்று 31-5-2018-ல் அரசுப் பணிநிறைவு பெறும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர் *திருமதி .வ.மண்டோதரி* அவர்களுக்கும், மாநில பொருளாளர் *திரு. சீனிமோகன்* அவர்களுக்கும், மாநில இணை செயலாளர் *திரு. கிரிதரன்* அவர்களுக்கும், தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ள வட சென்னை மாவட்ட தலைவர் *திரு. கண்ணியப்பன்* அவர்களுக்கும் தென்சென்னை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் தங்களின் ஓய்வுக்காலத்தில் எல்லா வளங்களும் , பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.
அன்புடன் எஸ்மா. *எஸ்.கே.சரவணன்* தென் சென்னை மாவட்ட அமைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர், த.நா. சட்டதிட்ட விதிகள்குழு .
[ *பணி நிறைவு பாராட்டு* இன்று 31-5-2018-ல் அரசுப் பணிநிறைவு பெறும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர் *திருமதி .வ.மண்டோதரி* அவர்களுக்கும், மாநில பொருளாளர் *திரு. சீனிமோகன்* அவர்களுக்கும், மாநில இணை செயலாளர் *திரு. கிரிதரன்* அவர்களுக்கும், தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ள வட சென்னை மாவட்ட தலைவர் *திரு. கண்ணியப்பன்* அவர்களுக்கும், திருச்சி மாவட்ட தலைவர் *திரு. அ மதி* அவர்களுக்கும் தென்சென்னை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் தங்களின் ஓய்வுக்காலத்தில் எல்லா வளங்களும் , பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக