பொய் தகவல்கள் பரப்புவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,
'வாட்ஸ் ஆப்' நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது,'' என, மத்திய தகவல்
தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், எஸ்.எஸ். அலுவாலியா கூறினார்.
பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான, அலுவாலியா
கூறியதாவது: சமூக வலைதளங்களில், மக்கள் பதிவிடும் தகவல்களை
கட்டுப்படுத்த, அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. எனினும்,
வன்முறை, கலவரத்தை துாண்டும் வகையிலும், பயங்கரவாதத்தை
ஆதரிக்கும் வகையிலும் வெளியிடப்படும் தகவல்கள் மீது, சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும். பொய் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம்
கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், வாட்ஸ்
ஆப்பில், ஒரு தகவலை, ஐந்து பேருக்கு மேல் அனுப்ப முடியாது என, அந்த
நிறுவனம், சமீபத்தில் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு, நேற்று
முதல் அமலுக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக