இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது இல்லாமல் போயிக்கொண்டிருக்கிறது. வர வர C.E.O க்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போகிறது. வாட்ஸப்பில் விவாதித்தால் மெமோ....முகநூலில் பின்னூட்டங்கள் பதிவிட்டால் போனில் மிரட்டல்....ஸ்டேடஸ் போட்டால் சஸ்பென்ட்.....அதையும் தாண்டி போலீஸில் புகார்.....
என்னய்யா நடக்குது கல்வித்துறையில....?
ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு, ஆயிரத்தெட்டு அரசாணையை போட்டுக்கொண்டு அரசாங்க வாகனத்தில் உலா வரும் இவர்களுக்கு ஆசிரியர்களின் உழைப்பும் உணர்வும் எங்கு புரியப்போகிறது.
ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு, ஆயிரத்தெட்டு அரசாணையை போட்டுக்கொண்டு அரசாங்க வாகனத்தில் உலா வரும் இவர்களுக்கு ஆசிரியர்களின் உழைப்பும் உணர்வும் எங்கு புரியப்போகிறது.
Many CEOs forget that they are also a government servant as teachers. The only major difference is that they have an opportunity of getting corrupted because of their positions....
Most of the higher officials in education dept, they don't want teachers to form, organise or communicate with one another.... Since, nowadays teachers are more knowledge, well equipped and getting updated than the officials.
அவர்களது இம்மாதிரியான செயல்பாடுகள் அவர்களுக்குள்ளே உள்ள பயத்தின் வெளிப்பாடேயாகும். ஆகையால் ஆசிரியர்களே துணிந்து நிள்ளுங்கள், யாருக்காகவும் எதர்க்காகவும் நாம் பயந்திட வேண்டாம்....அவர்களில் நிறைய பேர் தன்னை ஒரு அதிகாரியாகவே பாவிக்கின்றனர். உண்மையில் அவர்கள் எல்லோரும் அலுவலர்கள் என்பதை மறந்துவிடுகின்றார்கள்.
பாவம் என்ன செய்வது.....அதிகாரம் என்னும் மாயையில் சிக்கித்தவிக்கின்றனர்.....
கருத்துரிமை என்பது நம்முடைய அடிப்படை உரிமை....மறந்துவிடாதீர்.....
கருத்துரிமை என்பது நம்முடைய அடிப்படை உரிமை....மறந்துவிடாதீர்.....