2009 & TET மாநில போராட்டக்குழு தலைமையில் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்,*
*திருச்சி*
*நாள்* : 12/11/2017 ஞாயிறு
*நேரம்*: காலை 10 மணி
*இடம்* : _ஸ்ரீநிவாஸா மஹால்_
No:1 டோல்கேட்,
(சமயபுரம் டோல்கேட் )
திருச்சி
குறிப்பு*
*தடையாணை பெற நாம் தொடுத்த வழக்கின் தற்போதைய நிலை, ஊதிய நிர்ணயப் படிவத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் "திரு.ராபர்ட்" அவர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்.*
*விரைவில் மிகப்பெரியவெற்றியை நிர்ணயிக்கும் இந்த மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், *மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கட்டாயம் கலந்து கொண்டு*
*உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு அனைத்து ஆசிரிய உறுப்பினர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.*
100% வருகையை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் உங்கள் மாவட்டத்தில் கலந்து கொள்ள உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை மற்றும் பட்டியல் அளித்திடவும்.
அவசரமாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறை காரணமாக ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ளவும். *சரியாக 10 மணிக்கு அனைவரும் வந்துவிடவும்.* *
*நம் வாழ்வை தீர்மானிக்கும் மிக முக்கியமான முடிவுகளை எடுக்க இருப்பதால் அனைத்து வட்டார & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்...*
*கூட்டம் நடைபெறும் வழித்தடம் குறித்த முழுவிவரமும் அடுத்த பதிவில் அளிக்கப்படும்*.
இடம்குறித்த வேறு ஏதேனும் விபரங்களுக்கு ....
*திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* :-
கு.நவீன்குமார்
9080471884
9787663319
ச.இராஜ்குமார்
9942134391
9677967596
இரா.சந்தோஷ்குமார்
9715051314
மூ.விஜயராகவன்
9600576563
நன்றி!
*2009 & TET மாநில போராட்டக்குழு.*
ஆசிரியர்கள் கலந்து கொள்வது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டிய மாநில தொடர்பாளர்கள் :
திரு.ரெக்ஸ் ஆனந்தகுமார்.
9942430990
திரு. ஞானசேகரன்
9952226177
திரு. வேல்முருகன்
9842147354