ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடு கணினி மயமாவது
வரவேற்கத்தக்கதே
அதேவேளையில் ஏன் இந்த அவசரம்?
பல பணிப்பதிவேடுகளிலே முதல் பக்கத்தைத் தவிர வேறு பதிவுகள் இல்லை, பதிவுகளும் தவறாக உள்ளது.
பல ஆண்டு தவறுகளை ஓரிரு நாளில் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?எப்படிக் களைய முடியும்?
Digital ஆக்குவதிலும் எண்ணிலடங்கா தவறுகள் .
தலைவலி போய் திருகுவலி வந்தது போல் உள்ளது.
Digital ஆக்கியதில் அவசர கதியில் சரி பார்த்து விடுபட்டவைகளைச் சேர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்.
இதுதான் Final எனச்சொல்ல நாம் Foreign ல் இல்லை.
எனவேமீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தர வேண்டும்.
யாரோசெய்த தவறுக்கு ஊழியர் எப்படி இழக்க முடியும்.
மற்றதுறைகளை விட கல்வித்துறையில் மட்டும்ஏன் இந்த அவசரம்?
யாருக்கும் எள்ளளவும் பாதிப்பின்றி கணினிமயமாக்க சங்கங்கள் வலியுறுத்த வேண்டும்.,
தவறுகள் ஏற்படலாம் தவறில்லை அதை திருந்திக் கொள்ள மறுபடி மறுபடி வாய்ப்புகள் வழங்கவில்லை எனில் ஊழியருக்கு பெருத்த அடியே.
அதுவும் நம் நாட்டில் அவசர கதியில் எந்த ஒரு திட்டமானாலும் செயல்படுத்துவது வாய்ப்பு தராமலிருப்பது வழக்கத்திற்கு மாறானது.
நாம் நினைக்கலாம் நமக்கு விடுதல் இல்லை என ஆனால் நமக்கே தெரியாமல் தவறுகள் இருக்கலாம்.
எனவே தவறுகள் திருத்த வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.