எவ்வளவு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்கினாலும் நாளடைவில் அதன் பேட்ரி லைப்பும், செயல்திறனும் குறைந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் சில அப்ஸ்.
சமீபத்தில் இது தொடர்பாக ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான ஏ.வி.ஜி. சுமார் ஒரு மில்லியன் ஆண்ராய்ட் பயனாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில் ஸ்னாப்ஷாட் செயலிதான் ஆண்ட்ராய்ட் போனில் அதிகளவு டேட்டா, கேமரா மற்றும் ஜி.பிஎ.ஸ். பயன்படுத்துவதாகவும், இதன் காரணமாக போனின் பேட்ரி மற்றும் செயல்திறனை குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வில் ஐ.ஓ.எஸ். கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக