
இதையடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தனர். பின்னர். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியா சாகர் ராவ் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பன்னீர் செல்வம் உறுதி மொழி ஏற்றார்.
ஓ.பன்னீர் செல்வத்தைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக