தமிழ்நாடு முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசால் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாதம் 12 அரை
நாட்கள் வேலை சுமார் 8 துறைகளில் பணியாற்றி 150 கிலோமீட்டர் பயணம் செய்து இன்று வரை பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 7000 மட்டுமே வழங்குகின்றனர். குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் மண உளைச்சலில் இது வரை 75க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.அரசு இதுவரை மெளனமாகவே உள்ளது எனவே தங்கள் வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கிய தமிழக அரசை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம்
நாள்: 10.03.2017 நேரம்: காலை: 9 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக