1. 20/10/2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக ஏழாவது ஊதியக்குழுவில் நமக்கு ஏற்பட்ட குறைபாடுகளை விளக்கி ஊதிய மாற்றமும் ஏமாற்றமும் என்ற தலைப்பில் விளக்கக்கூட்டம்.
2. 23/10/2017 அன்று நீதிமன்றத்தில் நமது வழக்கறிஞர் மூலமாக நமது குறைபாடுகளை பதிவுசெய்து நீதியரசர் மூலமாக அதற்கு பரிகாரம் தேடுவது.
3. 24/10/2017 மீண்டும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து முடிவெடுப்பது.
எதற்கும் அஞ்சுவதில்லை
எவரிடமும் கெஞ்சுவதில்லை
உரிமைபெறும் வரை ஓய்வதுமில்லை
உணர்வுடன வா...
இடைநிலை ஆசிரியரின் ஊதியக்குறைப்பாட்டை களைந்திட.. வா
CPS யை அகற்றி, பழைய ஓய்வூதியத்தை அனைவரும் பெற்றிட போராட...வா..
வெற்றிகிட்டும் வரை ஓயாது நம் போராட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக