தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடை விற்பனை நேரத்தை குறைத்தும், 500 கடைகளை மூடியும் உத்தரவிட்டார். இதன்படி 500 கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக அக்டோபர் 2ம் தேதி மேலும் 500 மதுபான கடைகளை மூட அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கடைகளையாவது மக்கள், கோயில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ளவையாக இருக்க வேண்டும். அரசுக்கு உண்ைமயிலேயே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரும் அக்கறை இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக