வாக்காளர்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும்வரும் 1 ஆம் தேதி விண்ணப்பங்களைஅளிக்கலாம். வாக்காளர்பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரிமாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாகஇப்போது புழக்கத்தில் உள்ள
வாக்காளர் பட்டியல்பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப். 1) முதல் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரிராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்டஅறிவிப்பு: அடுத்தஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வாக்காளர்புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால்மட்டும் தேர்தலில் வாக்களிக்க இயலாது. வாக்காளர் பட்டியலிலும்பெயர் இருப்பது அவசியம்.
எனவே, பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதில்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்புஅளிக்கப்படுகிறது. இதற்கென இப்போது நடைமுறையில்உள்ள வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியலாகவெளியிடப்படும்.
அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்புமுகாம்கள்: வரைவு வாக்காளர் பட்டியலைதலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில்(www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டுபெயர்கள் சரிபார்க்கப்படும்.
இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவுஅதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்குவைக்கப்படும்.electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்கலைத்தேடிக் கண்டுபிடிக்கலாம்.
வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர்30 ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும்சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானிதெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக