தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் கல்வி துறையில் மாபெரும் மாற்றம் உருவாகும் மேலும் கல்வித்துறையில் மாணவர்கள் கணினியில்
கற்க உதவும். கணினி ஆசிரியர்களை நியமிப்பதால் பல குடும்பங்ககளின் வாழ்வாதாரங்கள் காக்கப்படும்.அலுவலக சார்ந்த படிவங்கள் மற்றும் கடிதங்கள் விரைவாக முடியும்.
மாணவர்களின் கணினி சார்ந்த அறிவு வளம் பெருகும்.அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.......பள்ளிகளின் தரமும் உயரும்.
கிராம புற மாணவர்களின் நலன் கருதி
இது குறித்து தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி-திரு-சேவியர் ஜோஸப் கென்னடி -தமிழக ஆசிரியர் மன்றம்-மாநில துணை பொதுச் செயலாளர் -திண்டுக்கல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக