TPF 2014-2015 account statement 06.04.2017 அன்று வெளியாகியுள்ளது.*
உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க வேண்டும். நீங்கள் உடனடியாக செய்யவேண்டியவை :
www.agae.tn.nic.in என்ற முகவரிக்குச் சென்று,
download TPF account statements for the year 2014-15 என்ற option ஐ click செய்யுங்கள்.
Log in page வரும், அதில்
GPF no : (உங்கள் TPF எண்.)
Dob :( உங்கள் பிறந்த தேதி).
Suffix : PTPF
என கொடுத்து login செய்யுங்கள்.
உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும். அதில்
view account slip ஐ click செய்தால் financial year கேட்கும், அதில் 2014-15 select செய்து view account slip ஐ click செய்தால் 2014-15 ஆம் ஆண்டிற்கான account slip download ஆகிவிடும். அதை print எடுத்துக்கொள்ளுங்கள்.
Print out செய்த account statement ல் -
1) உங்கள் பெயர்
2) TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள், கடன் செலுத்திய பதிவுகள், பெற்ற கடன் பதிவுகள்
7) opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம்.
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
பதிவுகள் சரியாக இருப்பின் statement ல் உங்கள் mobile எண் கொடுத்து கையொப்பம் இடுங்கள்.
ஏதேனும் பதிவுகள் விடுபட்டிருப்பின் தலைமை ஆசிரியர் மூலமாக aeeo அலுவலகத்திற்கு உரிய ஆதாரங்களுடன் உடனடியாக விண்ணப்பம் கொடுங்கள் .
பதிவுகள் சரியாக உள்ளதையும் aeeo அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவது நலம்.
உங்கள் TPF கணக்கை நீங்கள் தான் சரிபார்க்க வேண்டும்.
Mobile update சென்று உங்கள் mobile எண்ணை பதிவு செய்யுங்கள். கடைசியாக logout கொடுத்து வெளியேறுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக