NSPCL நிறுவனம் அமைக்கும் மின் நிலையங்களுக்கு எலக்ட்ரிக்கல்,
மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பி.இ., படித்தவர்களை தேர்தெடுக்கிறது. *
*பணி விவரம்: -*
Engineering Executive Trainees.
1. Electrical:
4 இடங்கள் (ஓபிசி-3, எஸ்டி-1).
*தகுதி: -*
Electrical/Electrical & Electronics/Electrical, Instrumentation & Control/Power Systems & High Voltage/Power Electronics/Power Engineering ஆகிய பாடங்களில் பி.இ.
2. Mechanical:
7 இடங்கள் (எஸ்சி-5, எஸ்டி-1, ஓபிசி-1).
*தகுதி: -*
Mechanical Engg. (Mechanical/Production/Industrial Engg.,/Production & Industrial Engg./Thermal/Mechanical & Automation/Power Engineering) ஆகிய பாடங்களில் பி.இ.,
3. Instrumentation:
2 இடங்கள் (எஸ்சி-1, ஓபிசி-1).
*தகுதி: -*
Instrumentation Engg.,/Electronics & Instrumentation Engg/Instrumentation & Control Engg., ஆகிய பாடங்களில் பி.இ.,
4. Electronics Engineering:
2 இடங்கள் (ஓபிசி):
*தகுதி: -*
Electronics/Electronics & Telecommunication/Electronics & Power/Power Electronics/Electronics & Communication/Electrical & Electronics ஆகிய பாடங்களில் பி.இ., விண்ணப்பதாரர்கள் கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.150/-. (எஸ்சி.,/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது).
விண்ணப்பதாரர்கள் www.nspcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2017.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக