என்றால் என்ன? " சட்ட எண் :57 /1992 "
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாய நன்கொடையாக. வசூலிப்பதை தடை செய்வதற்காக. 20.08.1992. ஆம் ஆண்டு "கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் "கொண்டு வரப்பட்டது.
இசசட்டப்பிரிவு -2 (b) ன் படி
பல்கலை கழகங்கள், சட்டம், மருத்துவம் , பொறியியல் கல்லூரிகள், பட்டயபடிப்பு கல்வி நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், தனியார் அமைப்பை சார்ந்த கல்வி நிலையங்களில் சட்டப்பிரிவு 3 (a) மற்றும் (b) ன் கீழ் கட்டாய நன்கொடை (Capitation Fee) வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டப்பிரிவு -4 (3) ன் படி ஒவ்வொரு கல்வி நிலையமும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் மற்றும் வைப்பீட்டு தொகைக்கு அதிகார முறை பற்றுச்சீட்டு (Recept) கண்டிப்பாக வழங்க வேண்டும்.
இச்சட்டப்பிரிவு 7 (1) கீழ் கட்டாய நன் கொடை வசூலித்தது தெரிய வந்து அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டணையும், ஐயாயிரம் ருபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப் படுவார்கள்.
இச்சட்டப்பிரிவு 7 (2) b ன் படி அதிகமாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்.
கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டப் பிரிவு - 9 (1) ன் படி புகாருக்குள்ளாகும் கல்வி நிலையகளை முன்னறிவிப்பின்றி சோதளை இடவும், ஆவணங்களையும், பதிவேடுகளையும் கைப்பற்றும் அதிகாரம் மாவட்ட. கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே கட்டாய நன் கொடை கேட்பவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புங்கள்.
அரசியலமைப்புச்சாசனம் - 19 ( 1) அ. வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "