யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/16

அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது - சக்தி காந்த தாஸ்

நாடு முழுவதும் மின்னணு பண பரிவர்த்தனையைநடைமுறைப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்என்று
பொருளாதாரவிவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ்
கூறியுள்ளார்.

டெல்லி: அரசு ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசுஅலுவலகங்களில் மின்னணு பண பரிவர்த்தனையைநடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 மற்றும்1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்துநாடுமுழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். அடுத்த மாதம் சம்பளப்பணத்தைஎப்படி வங்கியில் இருந்து எடுப்பது? ஏடிஎம்கள்செயல்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாகவழங்க வேண்டும் என்று மத்திய, மாநிலஅரசு ஊழியர்கள் வழியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியசக்தி காந்த தாஸ், ரூபாய்நோட்டு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய அறிவிப்புகளைவெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக