2017-ம் ஆண்டு ஜூன்மாதம் 10-ம்தேதி நடைபெறஉள்ள மருத்துவப்
படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தைமத்திய அரசுவெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டசெய்திக் குறிப்பு: 1956 ஆம்ஆண்டு இந்தியமருத்துவ சபைசட்டம் மற்றும்2016ம் ஆண்டதிருத்தி அமைக்கப்பட்டசட்டம் 10வதுபிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச்சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுதேர்வினை தேசியதேர்வுகள் வாரியம்நடத்த உள்ளது.
பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில்இந்த தேர்வு2017 ஜூன் மாதம்10-ம் தேதிநடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலானதேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில்இந்திய மருத்துவக்கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால்நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின்சுகாதார குடும்பநலத்துறை அமைச்சகத்தின்முன் அனுமதியைப்பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும். இந்தத்தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கானஒற்றைச் சாளரநுழைவுத் தேர்வுஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைபருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்தவகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபைசட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள்அளவிலோ எந்தஒரு பல்கலைக்கழகம்/ மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு செல்லுபடிஆகாது. 'நீட்' தேர்வின் முக்கியத்துவம்: NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்புபாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ஆகும்.
2017-ம் கல்வி ஆண்டுக்கானஇந்தத் தேர்வில்நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ளடி.எம்/ எம்.சிஹெச்/ பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவைஅடங்கி இருக்கும். 'நீட்' தேர்வின்கீழ் வராதநிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானநிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்டமேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரிஜிப்மர் ஆகியநிறுவனங்கள் NEET-SS –ன் கீழ்வராது.
தேசிய தேர்வுகள் வாரியம்மத்திய அரசால்1982-ம் ஆண்டுஉருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்தியஅடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவதுஅதன் முக்கியநோக்கமாகும். தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்டமேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்குNEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டுNEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையானகாலத்தில் அகிலஇந்திய பட்டமேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்திஉள்ளது. இவ்வாறுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக