கர்ப்பப் பைக் கட்டிகள் கரைய எளிய
மருந்து !
ஒரு குவளை (டம்ளர் ) நீரில்
இரண்டு சிட்டிகை பெருங்காயம்
ஒரு சிட்டிகை உப்பு
ஒரு சொட்டு செக்கில் ஆட்டிய தேங்காய்
எண்ணெய்
கலந்து
தினமும் ஒரு வேளை
காலை வெறும் வயிற்றில்
ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள்
தொடர்ந்து குடித்து வர
அனைத்து கர்ப்பப் பைக் கட்டிகளும்
கரையும்
சோதனை
செய்து உறுதிப் படுத்திக் கொள்ளலாம் –
இது அனுபவ மருந்து
பலர் பயன்படுத்திப் பலன் கண்டதை உறுதி
செய்திருக்கிறார்கள்
இது இயற்கை மருத்துவர் திருமதி
சத்தியவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக