யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download
TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28/3/17

Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

1. அ, இ, உ மூன்றும் ....... எழுத்துக்கள் - சுட்டு எழுத்துக்கள்

2. தமிழின் மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? - 18

3. தனித்து இயங்கி, முதன்மை பெற்று வழங்கும் எழுத்துக்கள் யாவை? - முதலெழுத்துக்கள்

4. முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை? - 30

5. சார்பெழுத்துகள் மொத்தம் எத்தனை? - 10

6. ஐகாரக்குறுக்கம், ஒளகார குறுக்கம் என்பது ....... சார்பெழுத்துகள்

7. உயிர்மெய் (நெடில்) எழுத்து பெறும் மாத்திரை? - 2 மாத்திரை

8. ஆசிரியர் வந்ததும் கேள்வி கேட்பார் என்பது எந்த காலத்தைக் குறிக்கும்? - எதிர்காலம்

9. தமிழ் இலக்கணத்தில் திணை என்னும் சொல் தரும் பொருள் - பிரிவு

10. கண் சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம் என்பது ....... ஆகும் - மாத்திரை

11. தமிழ் மொழியில் பால் எத்தனை வகைப்படும்? - 5

12. 'வண்டு" என்பது எந்த வகை குற்றியலுகரம்? - மென்தொடர் குற்றியலுகரம்

13. 'அஃது" என்பது ......... குற்றியலுகரம் - ஆய்தத்தொடர்

14. குறுகிய ஓசையுடைய இகரம் எது? - குற்றியலிகரம்

15. புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும்? - 7

Tamil Questions Only for You !! சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்கள்

1. தமிழ் முனிவன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - அகத்தியர்

2. ஐந்திரம் நிறைந்தவன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - தொல்காப்பியர்

3. தெய்வ மொழிப்பாவலர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருவள்ளுவர்

4. குறிஞ்சிக்கவி என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - கபிலர்

5. வரலாற்றுப் புலவர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - பரணர்

6. அருந்தமிழ்ச் செல்வி என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - ஒளவையார்

7. தண்டமிழ் ஆசான் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சீத்தலைச்சாத்தனார்

8. ஆளுடையப்பிள்ளை என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருஞானசம்மந்தர்

9. புனிதவதியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - காரைக்கால் அம்மையார்

10. மருள்நீக்கியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருநாவுக்கரசர்

11. வன்தொண்டர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சுந்தரர்

12. தென்னவன் பிரம்மராயன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - மாணிக்கவாசகர்

13. தொண்டர்சீர் பரவுவார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சேக்கிழார்

14. சு+டிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - ஆண்டாள்

15. தமிழ்வியாசர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;?- நம்பியாண்டார் நம்பி

General Tamil Questions with Answers !! செய்யுள் நு}ல்களைப் பற்றிய சிறப்பான தகவல்கள் !!

1. விருத்தம் என்னும் வெண்பாவில் புகழ்பெற்றவர்? - கம்பர்

2. கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர்? - வரதநஞ்சையப்பிள்ளை

3. உமாமகேசுவரனார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வரதநஞ்சையப்பிள்ளை இயற்றிய நு}ல்? - தமிழரசி குறவஞ்சி

4. அகமும் புறமும் பற்றிய நு}ல்? - பரிபாடல்

5. புறம், புறப்பாட்டு என வழங்கப்பெறுவது? - புறநானு}று

6. புறநானு}ற்றிலுள்ள திணைகளின் எண்ணிக்கை? - 4

7. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை கருவு+லமாக கொண்டு விளங்கும் நு}ல்? - புறநானு}று

8. முனிவர் கண்ட பொருள் இது என்று உணர்த்துவது? - பொருண்மொழிக்காஞ்சி

9. அகநானு}ற்றைத் தொகுத்தவர்? - மதுரை உப்பு+ரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார்

10. எட்டுத்தொகை நு}ல்களுள் முதலாவதாக அமையப் பெற்றது? - நற்றிணை

11. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர்? - கபிலர்

12. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு? - காதை

13. நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று கூறியவர்? - இளங்கோவடிகள்

14. கம்பராமாயணம் எத்தகைய நு}ல்? - வழிநு}ல்

15. தேம்பாவணியில் இடம் பெற்றுள்ள காண்டங்கள்? - மூன்று





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

Tamil Questions Only for You !! செய்யுள் நு}ல் பற்றிய செய்திகள் !!

1. உமறுப்புலவர் எழுதிய மற்றொரு நு}ல்? - முதுமொழிமாலை

2. சின்னச்சீறா என்ற நு}லை எழுதியவர்? - பனு அகமது மரைக்காயர்

3. கிறித்துவக் கம்பர்? - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

4. இரட்சணிய யாத்திரிகத்துள் இடையிடையே அமைந்த இசைப்பாடல்களின் பெயர்? - தேவாரம்

5. தம்பிரான் தோழர் என்பவர்? - சுந்தரர்

6. தமிழ்ப் பல்கலைகழகத்தின் தமிழன்னை விருது பெற்றவர்? - அப்துல் ரகுமான்

7. பாக்களிலே பல சொல்லாய்வுகளுக்கு வித்திட்ட உவமைக் கவிஞர்? - சுரதா

8. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினை பெற்றவர்? - வாணிதாசன்

9. சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்பெறுவது? - பள்ளு

10. முப்பெரும் பாடல்களுள் ஒன்று? - பாஞ்சாலி சபதம்

11. மேக சந்தேசம் என்ற உலகப் புகழ்பெற்ற நு}லை இயற்றியவர்? - காளிதாசர்

12. அஷ்டபிரபந்தம் இயற்றியவர்? - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

13. சொற்றொடர் நிலை எனப்படுவது? - அந்தாதி

14. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்? - நந்திக்கலம்பகம்

15. பிரபந்தம் தொண்ணு}ற்றாறு என்று கூறிப் பெயர்களை வகைப்படுத்தியவர்? - வீரமாமுனிவர்





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

About Scholars and Inventions !! பொது அறிவு - அறிவியல் கண்டுபிடிப்புகளும் மற்றும் அறிஞர;களும்

1. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்

2. புரோட்டான் - ரூதர்போர்டு

3. நியு+ட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

4. தெர்மா மீட்டர் - கேப்ரியல் பாரன்ஹீட்

5. ரேடியோ - மார்க்கோனி

6. பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்

7. குளிர் சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹhரிசன்

8. அணுகுண்டு - ஆட்டோஹhன்

9. லாகரிதம் - ஜான் நேப்பியர்

10. பந்துமுனை பேனா - ஜான் ஜே. லவுட்

11. சைக்கிள் - கே. மெக் மிலன்

12. காம்பஸ் - எல்மர் ஸ்பேரி

13. சைக்கிள் டயர் - டன்லப்

14. செல்போன் - பிரண்டன் பெர்ஜர்

15. சிமெண்ட் - ஜோசப் ஆஸ்ப்தீன்

16. டீசல் - என்ஜின் ருடால்ப் டீசல்

17. மின்காந்தம் - வில்லியம் ஸ்டார்ஜியன்

18. ஜெனரேட்டர் - பிசியன்ட்டி

19. கண்ணாடி - ஆகஸ்பெர்க்

20. ரிவால்வர் - சாமுவேல் கோல்ட்





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

Psychology Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

1. கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி

2. கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி

3. பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்

4. மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்

5. குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்

6. புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்

7. புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ்

8. திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை

9. சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்

10. செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி

11. அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்

12. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்

13. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்? - மெண்டல்

14. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்

15. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு

உளவியல் கோட்பாடு மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்தவர;கள் :

👉 மறத்தல் சோதனை - எபிங்காஸ் 

👉 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

👉 அடைவு+க்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

👉 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

👉 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்

👉 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

👉 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

👉 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

👉 குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹhல்

👉 கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யு+��

General Social Science Question and Answer for Teachers Exam..!! பொது அறிவு - 6 ஆம் வகுப்பு : முதல் பருவம் - சமூக அறிவியல்

1. 2004 இல் ஒரே இடத்தில் ------------------- க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன? - 160

2. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது? - நாய்

3. ஹரப்பா நாகரிகம் -------------- - நகர நாகரிகம்

4. அறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று பெயர் சு+ட்டப்பட்ட ஆண்டு எது? - 1967

5. தென்மதுரை மூழ்கியதால் எதனைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது? - கபாடபுரம்

6. மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் எது? - லெமூரியா

7. புதன், வெள்ளி, பு+மி, செவ்வாய் ஆகிய நான்கும் -------------- ஆகும் - திடக்கோள்கள்

8. செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே, புள+ட்டோ முதலியன எந்த ஆண்டு புதிதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன? - 2006

9. இந்தியாவின் வானவியல் அறிஞர்? - வைணுபாப்பு

10. வியாழனைச் சுற்றும் துணைக்கோள்களின் எண்ணிக்கை யாது? - 63

11. சனி, சு+ரியனைச் சுழன்றவாறு சுற்றி வரும் காலம் எது? - 29 ஆண்டுகள் 5 மாதங்கள்

12. சந்திரனின் மறுபக்கத்தை முதன் முதலில் புகைப்படம் எடுத்த செயற்கைக்கோள் எது? - லு}னா

13. சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை முதலீடு எது? - கல்வி

14. சமுதாயத்தின் பொறுப்பிலிருந்த யாருடைய வருகைக்குப் பின் படிப்படியாக அரசின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது? - ஆங்கிலேயர்கள்

15. சு+ரியனிடமிருந்து பு+மியின் தொலைவு யாது? - 15 கோடி கி.மீ



தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது புதிய வுNPளுஊ வுயஅடை அப்ளிகேசனில் !

General Tamil Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

பாரதிதாசன் 


1. பாரதிதாசன் பிறந்த தினம் - ஏப்ரல் 29, 1891 

2. பாரதிதாசனின் புனைப்பெயர் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர் 

3. பாரதிதாசனின் ஊர் - புதுச்சேரி 

4. பாரதிதாசனின் இயற்பெயர் - கனக சுப்பு இரத்தினம் 

5. பாரதிதாசன் ----------- எனும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார் - குயில் 

6. புரட்சிக்கவி என்று பாரதிதாசனை பாராட்டியவர் யார்? - அறிஞர் அண்ணா 

7. பிசிராந்தையார் என்ற நு}லுக்கு 1969-ல் ---------------- விருது கிடைத்தது - சாகித்ய அகாதமி

8. பாரதிதாசனின் பெற்றோர் - கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள் 

9. புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக பாரதிதாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1954 

10. பாரதிதாசனின் படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் ------------ இல் பொது உடைமையாக்கப்பட்டன. - 1990 

11. அகத்தியன் விட்ட புதுக்கரடி என்ற நு}லின் ஆசிரியர் - பாரதிதாசன் 

12. பாரதிதாசன் ----------- ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார் - 1920 

13. கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், நாடோடி என்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் - பாரதிதாசன் 

14. எந்த ஆண்டு புதுவையில் கவிஞரின் நினைவு மண்டபம் புதுவை நகரசபையால் கட்டப்பட்டது - 1965 

15. பாரதிதாசன் இறந்த தினம் - ஏப்ரல் 21, 1964 (அகவை 72) 


பாரதிதாசன் பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் :

📃 பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், 'புரட்சி கவிஞர்" என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவி என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

📃 1946 - அவரது 'அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் தங்கக் கிளி பரிசு வென்றார்

Current Affairs Question and Answers...!! நடப்பு நிகழ்வுகள்

1. 7 அணிகள் பங்குபெற்ற ஆசிய ரக்பி செவன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அணி - இந்திய மகளிர் அணி 

2. இந்து திருமண சட்ட மசோதா 2017 சமீபத்தில் எந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டது - பாகிஸ்தான்

3. கிராமபோனின் காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற தினம் - பிப்ரவரி 19, 1878

4. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் - டிசிஏ. ரங்கநாதன்

5. சத்திரபதி சிவாஜி பிறந்த வருடம் - பிப்ரவரி 19, 1627

6. ஆர்.பி.ஷா என்பவர் எந்த துறையில் பொது மேலாளராக பதவி வகித்தார் - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 

7. ஆசிய ரக்பி செவன் போட்டியில் இந்திய மகளிர் அணி கடைசி ஆட்டத்தில் யாரிடம் தோற்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது - தென் கொரியா

8. தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை விண்வெளியில் பயிரிட்டவர் யார் - அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன்

9. விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ள 5-வது பயிர் எது - சீன முட்டை கோஸ்

10. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் - சுனில் மேத்தா

11. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஜயர் பிறந்த ஆண்டு - 1855, பிப்ரவரி 19

12. இந்திய அரசு யாருடைய நினைவாக பிப்ரவரி 18, 2006-ம் ஆண்டில் அஞ்சல் தலை வெளியிட்டது - உ.வே. சாமிநாத ஜயர்

13. அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள் - டிசம்பர; 20, 1951

14. சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நு}ல் நிலையம் அமைக்கப்பட்ட வருடம் - 1942

15. மத்திய ஆயுஷ் அமைச்சகம் கிராமங்களில் சுகாதார மற்றும் சுகாதார கல்வியை ஊக்குவிக்க எந்த திட்டத்தை தொடங்கியுள்ளது - ளுறயளவாலய சுயமளாய Pசழபசயஅஅந




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

பாரதியார் 




1. பாரதியார் பிறந்த நாள் - 11.12.1882 

2. பாரதியார் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம் 

3. பாரதியாரின் பெற்றோர் - சின்னசாமி அய்யர் - இலட்சுமி அம்மாள் 

4. தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு என பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியவர் - பாரதியார் 

5. பாரதியாரின் சிறப்புப் பெயர்கள் - மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன் 

6. பாரதியாரின் கவித்திறனை மெச்சி எட்டப்ப நாயக்கர் மன்னர் பாரதியாருக்கு வழங்கிய பட்டம் - பாரதி 

7. பாரதி தன்னை ---------- என அழைத்துக்கொண்டார் - ஷெல்லிதாசன்

8. பாரதி என்பதன் பொருள் - கலைமகள் 

9. பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள் - பாஞ்சாலிசபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு 

10. பாரதியார் ----------- பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், ----------- பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார் - சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி 

11. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி (1904) 

12. பாரதியார் ---------------- என்ற பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை 

13. பாரதியாருக்கு எட்டையபுரத்தில் உள்ள ஏழு அடி உயர திருவுருவச்சிலை யாரால் திறந்து வைக்கப்பட்டது - பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் 

14. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன் 

15. பொன் வால் நரி, ஆறில் ஒரு பங்கு ஆகிய படைப்புகளின் ஆசிரியர் - பாரதியார் 


பாரதியாரின் இலக்கியப் பணிகள் :

📃 பாரதியார் தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர்.

📃 பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார்.

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

நு}ல்களும், அதனைப் படைத்த ஆசிரியர்களும் 



1. 'இன்னா நாற்பது" நு}லின் ஆசிரியர; - கபிலர;

2. 'டென் லிட்டில் பிங்கர்ஸ்" நு}லை எழுதியவர் - அரவிந்த் குப்தா

3. 'என் சரிதம்" நு}லை எழுதியவர் - உ.வே.சாமிநாத அய்யர்

4. 'மனுமுறை கண்ட வாசகம்" நு}லைப் படைத்தவர் யார்? - இராமலிங்க அடிகள்

5. 'தேம்பாவணி" பாடலைப் பாடியவர் - வீரமா முனிவர் 

6. 'காந்திபுராணம்" எனும் நு}லை எழுதியவர் - அசலாம்பிகை அம்மையார் 

7. 'நளவெண்பா" பாடலைப் பாடியவர் - புகழேந்திப் புலவர்

8. 'விழுதும் வேரும்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

9. 'திரிகடுகம்" பாடலைப் பாடியவர் - நல்லாதனார்

10. 'வழித்துணை" புதுக்கவிதையைப் பாடியவர் - ந. பிச்சமூர்த்தி

11. 'இன்ப இலக்கியம்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

12. 'பு+ங்கொடி" காவியம் பாடியவர் யார்? - முடியரசன்

13. 'அம்மானை" எனும் விளையாட்டுப் பாடலைப் பாடியவர் - சுவாமிநாத தேசிகர் 

14. 'மெய்ப் பொருள் கல்வி" பாடலைப் பாடியவர் - வாணிதாசன் 

15. 'இது எங்கள் கிழக்கு" எனும் பாடலைப் பாடியவர் - தாரா பாரதி

இளமை மரபுச் சொற்கள் :

விலங்குகள் - இளமை மரபு 

குருவி - குருவிக்குஞ்சு 

கழுதை - கழுதைக்குட்டி

நாய் - நாய்க்குட்டி

சிங்கம் - சிங்கக்குருளை 

கோழி - கோழிக்குஞ்சு 

குரங்கு - குரங்குக்குட்டி 

யானை - யானைக்கன்று 

கீரி - கீரிப்பிள்ளை 

புலி - புலிப்பறழ்

மான் - மான்கன்று 




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது புதிய வுNPளுஊ வுயஅடை அப்ளிகேசனில் !

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

சிறப்பான பாடலடிகளைப் பாடியவர்கள் 



1. 'புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகுவார்" என்று பாடிய புலவர் - குமரகுருபரர்

2. 'கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறியவர் - திருவள்ளுவர்

3. 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" என்று கூறுபவர் - பு+தஞ்சேந்தனார்

4. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" என்று பாடியவர் - திருமூலர்

5. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்று பாடியவர் - ஒளவையார்

6. 'முகநக நட்பது நட்பன்று" என்று உரைத்தவர் - திருவள்ளுவர்

7. 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்று பாடியவர் - திருமூலர்

8. 'சு+ழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக் குறுத்தனவே" என்றவர் - திருத்தக்கதேவர் 

9. 'ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" என்றவர் - மதுரைக் கூடலு}ர்க் கிழார் 

10. 'மழையே மழையே வா - நல்ல வானப் புயலே வா வா" என்று பாடியவர் - பாவேந்தர் பாரதிதாசன்

11. 'மலையின் மகள்கண் மணியே அனைய மதலை வருக வருகவே" என்று பாடுபவர் - குமரகுருபரர் 

12. 'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" என்று பாடியவர் - மருதகாசி

13. 'அன்பின் வழியது உயர்நிலை" என்று கூறியவர் - திருவள்ளுவர்

14. 'தமிழ்வெல்க வெல்க என்றே தினம் பாடு" என்றவர் - பாரதிதாசன்

15. 'ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" என்று பாடியவர் - மகாகவிபாரதி

சொற்பொருள் :

1. பண் - இசை

2. வண்மை - கொடைதன்மை

3. பந்தயம் - போட்டி 

4. பயக்கும் - தரும்

5. சுடும் - வருத்தம்

6. அகம் - உள்ளம் 

7. தானை - படை 

8. மேதை - அறிவு நுட்பம்

9. நெறி - வழி 

10. வனப்பு - அழகு 




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது ப

7/3/17

TNTET- 2017 : மாவட்ட வாரியாக விண்ணப்ப விநியோகம் மற்றும் பெற்றுக்கொள்ளும் மையங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், இன்று திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.
இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட வாரியாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் இடம் மற்றும் பெற்றுக்கொள்ளும் மையங்கள் விவரங்கள்:
மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Application Sales Centres and Application Receiving Centres
Prospectus

4/3/17

நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 

தேச தாய் - பாரதமாதா 
தேசதந்தை - மகாத்மா காந்தி, 
தேச மாமா - ஜவஹர்லால் நேரு, 
தேச சேவகி - அன்னை தெரசா, 
தேச சட்டமேதை - அம்பேத்கார், 
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி, 
நாட்காட்டி - 1957 சக ஆண்டு, 
நகரம் - சண்டிகார், 
உலோகம் - செம்பு, 
உடை - குர்தா புடவை, 
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத், 
தேச நிறம் - வெண்மை, 
தேச சின்னம் - நான்குமுக சிங்கம், 
தேச பாடல் - வந்தே மாதரம், 
தேசிய கீதம் - ஜனகனமன, 
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை, 
சிகரம் - கஞ்சன் ஜங்கா, 
பீடபூமி - தக்கானம், 
பாலைவனம் - தார், 
கோயில் - சூரியனார், 
தேர் - பூரி ஜெகநாதர், 
எழுது பொருள் - பென்சில், 
வாகனம் - மிதிவண்டி, 
கொடி - மூவர்ணக் கொடி, 
விலங்கு - புலி, 

மலர் - தாமரை, 
விளையாட்டு - ஹாக்கி, 
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி, 
பறவை - மயில், 
இசைக் கருவி - வீணை, 
இசை - இந்துஸ்தானி, 
ஓவியம் - எல்லோரா, 
குகை - அஜந்தா, 
மரம் - ஆலமரம், 
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம், 
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை, 
நீர் உயிரி - டால்பின், 
அச்சகம் - நாசிக், 
வங்கி - ரிசர்வ் வங்கி, 
அரசியலமைப்பு சட்டபுத்தகம், 
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

2/3/17

TRB - TET - 2017 : விண்ணப்பங்களை விற்பனை செய்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெறும் நாட்கள் தொடர்பான தருமபுரி CEO செய்தி வெளியீடு.

TRB - TET - 2017 : விண்ணப்பங்களை விற்பனை செய்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெறும் நாட்கள் தொடர்பான திண்டுக்கல் மாவட்ட CEO செய்தி வெளியீடு.



FLASH NEWS-TET- Notification and Syllabus Application Sales Centres, &Application Receiving Centres and Prospectus

2/2/17

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வு எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில்
அனைவரின் கேள்வியும் அதுவே.

அதற்கான பதிவு பதில் இங்கே...
ஆசிரியர் தகுதி தேர்வு தயாராகும் முன் தெளிவாக பாட திட்டம் அறிதல் அவசியம்
பாடதிட்டம் :
தாள்1:
வகுப்பு 1 முதல் 8 வரைஅனைத்து சமச்சீர் புத்தக பாடம் + உளவியல் = 120 + 30
தாள்2 :
வகுப்பு 6 முதல் 10 வரை(தமிழ், அறிவியல் 12 வரை படிக்கலாம்)
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பட்டதாரிகள்
தமிழ் : 30
ஆங்கிலம் : 30
ச.அறிவியல்: 60
உளவியல் : 30
அறிவியல், கணித பட்டதாரிகள் :
தமிழ்: 30
ஆங்கிலம் : 30
கணிதம் : 30
அறிவியல் : 30
உளவியல் : 30
இதற்கான தயாரிப்பு எங்கு எப்படி துவங்குவது?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பாட வாரியான தோராய கால அட்டவணை
உதாரணமாக
தமிழ் வகுப்பு 6 : அரை நாள்
7 : அரை நாள்
8 : ஒரு நாள்
9 : ஒரு நாள்
10: ஒரு நாள்
மொத்தமாக 4 அல்லது 5 நாட்கள். அனைத்து பாடத்திற்கும் மொத்த கால அளவு தோராயமாக 25 முதல் 30 நாட்கள்.
இந்த30 நாட்களும் தங்களது பங்களிப்பு உழைப்பு பொறுத்தே வெற்றி அமையும்.
மீதமுள்ள 30 நாட்களில் 2 திருப்புதலும் சில சுய தேர்வுகளும் நமக்கு நாமே செய்து கடின பகுதியை மீள்பார்வை செய்யலாம்
தமிழில் இலக்கண, செய்யுள் பகுதிகள்
கணிதம் நடைமுறை கணக்குகள்
அறிவியல் உயிரியியல் பகுதிகள்
சஅறிவியல் வரலாற்று பகுதிகள் கடினமானவை. இவற்றில் கூடுதல் பயிற்சி தேவை.

புத்தக வாசிப்பே சால சிறந்தது. சுய குறிப்புகளும் திருப்புதலில் உதவும். கூடுமான வரை மொபைல், கணினி வழி படிப்பதை தவிர்க்கவும். அவை உடல் சோர்வை உண்டாக்கும்.
மேலும் படிக்கும் போது மொபைல் பயன்பாட்டை குறைக்கவும். நேரத்தை அது உண்டுவிடும். வேண்டுமெனில் காலை மாலை அரை மணி நேரம் இணைய பகிர்வுகளை காணலாம்.
முக்கியமாக ஒரு பாடம் பாதியில் விட்டு விட்டு அடுத்த பாடம் செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக பாடங்களை தொடர்பு படுத்தி படியுங்கள்.

தேர்விற்கான கால இடைவெளி குறைவு . எனவே மற்ற அலுவல்களை தவிர்த்து முழு நேர பயிற்சியில் ஈடுபடுங்கள்.
கோச்சிங் செல்ல வேண்டுமா?
அதுஅவரவர் தனிப்பட்ட திறன் சார்ந்தது.
கோச்சிங் செல்வது அவசியமில்லை. எனினும் மற்றவரை காணும் போது தன்முனைப்பும் உத்வேகமும் உண்டாகும்.
எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை

வாழ்த்துக்களுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்