யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

Tamil Questions Only for You !! செய்யுள் நு}ல் பற்றிய செய்திகள் !!

1. உமறுப்புலவர் எழுதிய மற்றொரு நு}ல்? - முதுமொழிமாலை

2. சின்னச்சீறா என்ற நு}லை எழுதியவர்? - பனு அகமது மரைக்காயர்

3. கிறித்துவக் கம்பர்? - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

4. இரட்சணிய யாத்திரிகத்துள் இடையிடையே அமைந்த இசைப்பாடல்களின் பெயர்? - தேவாரம்

5. தம்பிரான் தோழர் என்பவர்? - சுந்தரர்

6. தமிழ்ப் பல்கலைகழகத்தின் தமிழன்னை விருது பெற்றவர்? - அப்துல் ரகுமான்

7. பாக்களிலே பல சொல்லாய்வுகளுக்கு வித்திட்ட உவமைக் கவிஞர்? - சுரதா

8. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினை பெற்றவர்? - வாணிதாசன்

9. சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்பெறுவது? - பள்ளு

10. முப்பெரும் பாடல்களுள் ஒன்று? - பாஞ்சாலி சபதம்

11. மேக சந்தேசம் என்ற உலகப் புகழ்பெற்ற நு}லை இயற்றியவர்? - காளிதாசர்

12. அஷ்டபிரபந்தம் இயற்றியவர்? - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

13. சொற்றொடர் நிலை எனப்படுவது? - அந்தாதி

14. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்? - நந்திக்கலம்பகம்

15. பிரபந்தம் தொண்ணு}ற்றாறு என்று கூறிப் பெயர்களை வகைப்படுத்தியவர்? - வீரமாமுனிவர்





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக