யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

Psychology Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

கற்றலும் அறிவும் 



1. தேசியக் கல்வி கொள்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1986

2. குழந்தை மையப்படுத்திய கல்வி முறையின் தந்தை எனப்படுபவர; - ரூஸோ

3. கற்றல் என்பது ........ ஆகும் - செயலுறு நிலை

4. திறந்தவெளிப் பல்கலைக்கழகம் செயல்படும் தத்துவம் - வாழ்நாள் முழுவதும் கல்வி

5. வாய்மொழி இலக்கியத்தை கற்பதனால் வளரும் திறன் எது? - புரிதல் திறன்

6. யுடிளவசயஉவ வாiமெiபெ என்பது - கருத்தியல் சிந்தனை

7. குருகுலக் கல்வி முறையில் கல்வி பயின்றோர் - அரசர்

8. தேசிய கலைத்திட்ட கல்வி பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு எது? - 2005

9. ஆயத்த நிலை .......... எனப்படுகிறது - பழுத்த நிலை 

10. கற்றலைத் தீர்மானிக்கும் காரணி எது? - மகிழ்ச்சியான வகுப்பறைச் சு+ழல்

11. அறிவு வளர்ச்சிக்கு உதவும் திறன் - புலன்காட்சித் திறன், மொழித் திறன், நினைவாற்றல்

12. வாய்மொழி இலக்கியத்தை கற்பதனால் வளரும் திறன் எது? - புரிதல் திறன் 

13. இந்தியாவின் முதல் கல்வி மந்திரியாக இருந்தவர் - அபுல் கலாம் ஆசாத் 

14. கோத்தாரிக் கல்விக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு - 1966

15. இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1985

கற்றலும், அறிவும் பற்றிய சில குறிப்புகள் :

கற்றல் மாற்றம் (அ) பயிற்சி மாற்றம் :

🌟 முன்பு கற்ற ஒன்று தற்போது ஒன்றினில் மாற்றத்தை ஏற்படுத்துவது கற்றல் மாற்றம் எனப்படும்.

🌟 முன்பு கற்றலைத் தற்போது கற்றுக் கொள்வதிலும், தற்போது கற்கின்ற ஒன்று முன்பு கற்றதிலும் சில விளைவுகளை ஏற்படுத்துவது கற்றல் விளைவு எனப்படும்.

🌟 ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு, செயல்திறன், பழக்க வழக்கங்கள், மனப்பான்மை போன்ற எந்த அளவைக் கூறும் வேறொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவதே கற்றல் மாற்றம் எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக