யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

நு}ல்களும், அதனைப் படைத்த ஆசிரியர்களும் 



1. 'இன்னா நாற்பது" நு}லின் ஆசிரியர; - கபிலர;

2. 'டென் லிட்டில் பிங்கர்ஸ்" நு}லை எழுதியவர் - அரவிந்த் குப்தா

3. 'என் சரிதம்" நு}லை எழுதியவர் - உ.வே.சாமிநாத அய்யர்

4. 'மனுமுறை கண்ட வாசகம்" நு}லைப் படைத்தவர் யார்? - இராமலிங்க அடிகள்

5. 'தேம்பாவணி" பாடலைப் பாடியவர் - வீரமா முனிவர் 

6. 'காந்திபுராணம்" எனும் நு}லை எழுதியவர் - அசலாம்பிகை அம்மையார் 

7. 'நளவெண்பா" பாடலைப் பாடியவர் - புகழேந்திப் புலவர்

8. 'விழுதும் வேரும்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

9. 'திரிகடுகம்" பாடலைப் பாடியவர் - நல்லாதனார்

10. 'வழித்துணை" புதுக்கவிதையைப் பாடியவர் - ந. பிச்சமூர்த்தி

11. 'இன்ப இலக்கியம்" கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்

12. 'பு+ங்கொடி" காவியம் பாடியவர் யார்? - முடியரசன்

13. 'அம்மானை" எனும் விளையாட்டுப் பாடலைப் பாடியவர் - சுவாமிநாத தேசிகர் 

14. 'மெய்ப் பொருள் கல்வி" பாடலைப் பாடியவர் - வாணிதாசன் 

15. 'இது எங்கள் கிழக்கு" எனும் பாடலைப் பாடியவர் - தாரா பாரதி

இளமை மரபுச் சொற்கள் :

விலங்குகள் - இளமை மரபு 

குருவி - குருவிக்குஞ்சு 

கழுதை - கழுதைக்குட்டி

நாய் - நாய்க்குட்டி

சிங்கம் - சிங்கக்குருளை 

கோழி - கோழிக்குஞ்சு 

குரங்கு - குரங்குக்குட்டி 

யானை - யானைக்கன்று 

கீரி - கீரிப்பிள்ளை 

புலி - புலிப்பறழ்

மான் - மான்கன்று 




தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது புதிய வுNPளுஊ வுயஅடை அப்ளிகேசனில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக