பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க ஆவன செய்யுமாறு குழந்தைகள் உரிமைகள்
பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் திரு. ஆர்.லால்வேனா இ.அ.ப அவர்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களுக்கு நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக