- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
24/11/16
ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு
ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல்இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவுதுறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், இலவசஅரிசி வழங்கப்படுகிறது. ரேஷனில்
வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவுபாதுகாப்பு சட்டம் அமலானதால், ஐந்துமற்றும் அதற்கு மேல் உள்ளகுடும்பங்களுக்கு, கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல்செலவாகும்.
அரிசி கார்டு வைத்துள்ள பலர், ரேஷன் பொருள் வாங்காததால், ஊழியர்கள்முறைகேடு செய்கின்ற னர். இதை தடுக்க,'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ரேஷன்கடை களில், 'பாயின்ட் ஆப்சேல்' கருவி வழங்கப்பட்டுள் ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' விபரம் பதியப்படுகிறது. பலர், ஆதார் விபரம்தராமல் உள்ளதால், வீடுகளில் ஆய்வு நடத்த, உணவுதுறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:இன்றையநிலவரப்படி, 2.09 கோடி ரேஷன் கார்டுகளில்,7.90 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
அதில், 5.20 கோடி பேர் ஆதார் விபரம்தந்துள் ளனர்; மற்றவர்கள் தரவில்லை. அதாவது, 83 லட்சம் ரேஷன் கார்டுகளுக்குமட்டுமே, ஆதார் விபரம் தரப்பட்டுள்ளது.
இதனால்,ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணிதாமத மாகி வருகிறது. ஏன்ஆதார் விபரம் தராமல் உள்ளனர்என்பதை கண்டறிய, டிச., முதல், வீடுகளில்ஆய்வு செய்யப்படும். ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் போன் ஆப்' மூலமும், ஆதார் விபரம் பதியலாம். அதை, பலர் பயன்படுத்தா மல் உள்ளனர்.இவ்வாறுஅவர் கூறினார்.
மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்-DINAMALAR
புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்துசெய்யக்கோரி, ஆசிரியர்சங்கத்தினர்போராட்டங்களைதுவங்கியுள்ளதால், பள்ளிகல்வித்துறைக்கு, மீண்டும்நெருக்கடிஏற்பட்டுள்ளது.
கோரிக்கை : புதியபங்களிப்புஓய்வூதியதிட்டம்ரத்து, அகவிலைப்படி
உயர்வு, ஆசிரியர்கள்பணியிடத்தைநிரப்புதல்உள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி, கடந்தஆண்டு, ஆசிரியர்கள்நடத்தியதொடர்போராட்டம், தமிழகஅரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும்கடும்நெருக்கடியைஏற்படுத்தியது. சங்கங்களுடன்அரசுபேச்சுநடத்தி, பிரச்னையைதற்காலிகமாகமுடிவுக்குகொண்டுவந்தது.
இந்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும்போராட்டத்தைதுவங்கியுள்ளன. தமிழ்நாடுமுதுநிலைபட்டதாரிஆசிரியர்கழகம், இருவாரங்களுக்குமுன், போராட்டத்தைதுவக்கியது. தமிழகஆரம்பபள்ளிஆசிரியர்கூட்டணி, 20ம்தேதி, மாவட்டதலைநகரங்களில், ஆர்ப்பாட்டம்நடத்தியது.
ஆலோசனை : தமிழ்நாடுஉயர்நிலைமற்றும்மேல்நிலைப்பள்ளிபட்டதாரிஆசிரியர்கழகம், வரும், 25ம்தேதியும், தமிழ்நாடுதொடக்கப்பள்ளிஆசிரியர்மன்றம், வரும், 27ம்தேதியும், போராட்டங்களைஅறிவித்துள்ளன. பிறஆசிரியர்சங்கங்களும்போராட்டத்திற்குதயாராகிவருகின்றன. பள்ளிகளில், அரையாண்டுதேர்வுதுவங்கஉள்ளது. இறுதிமற்றும்பொதுத்தேர்வுக்குமாணவர்கள்தயாராகும்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும், போராட்டத்தில்குதித்துள்ளது, கல்விஅதிகாரிகளைகவலையில்ஆழ்த்தியுள்ளது. இதற்கு, எப்படிதீர்வுகாண்பதுஎன, அவர்கள்ஆலோசித்துவருகின்றனர்.

23/11/16
பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி
பள்ளிகளுக்குஇடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறைஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்துபள்ளிகளிலும் ஆண்டுதோறும்
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றிபெரும் மாணவ - மாணவிகள் மாநிலஅளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்குரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்டஅளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளைநடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல்மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்த ரூ.2 கோடி16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுகுழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2.5 லட்சத்திற்கும் மேல் வங்கி கணக்கில் நீங்கள் செலுத்திய பணத்திற்கு நோட்டிஸ் வந்தால் பயப்பட வேண்டாம்
சரியாக வரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போது பணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டு
அஞ்சத் தேவை இல்லை
மத்தியநேரடி வரிகள் வாரியம்(CBDT)
அன்மையில்வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வங்கி கணக்கில்பணத்தைச் செலுத்துபவர்களின் விவரத்தைப் பெற்று அவர்களுக்கு நோட்டிஸ்அனுப்பி வருகிறது. இதைக் கண்டு பலர்அஞ்சுகின்றனர். ஆனால் நீங்கள் சரியாகவரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போதுபணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டுஅஞ்சத் தேவை இல்லை.
2.5 லட்சம் மற்றும் 12.5 லட்சம் கணக்கில் செலுத்திய வாடிக்கையாளர்கள்
நவம்பர் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்தியவர்கள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்கில் செலுத்தியவர்கள் விவரங்களை மத்திய அரசு பெற்றுள்ளது. இதேப் போன்று நடப்பு கணக்குகளில் 12.5 லட்சத்திற்கும் அதிகமாகக் கணக்கில் செலுத்தியவர்களின் விவரங்களையும் மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான் கட்டாயம்
ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக பணம் செலுத்துவோர்அனைவருக்கும் பான் எண் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது.
பயப்படவேண்டாம்
அதிக பனத்தை கணக்கில் செலுத்தியதற்காகஉங்களுக்கு நோட்டிஸ் அனுப்பட்டால் நீங்கள் பயப்பட வேண்டாம்என்று கூறுகிறார் அஷோக் மகேஷ்வரி அஸ்சோசியேட்ஸ்நிறுவன கூட்டாளர் அம்ரித் மகேஷ்வரி. இந்தநோட்டிஸ் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கானவருவாய் எப்படி வந்தது சரியானமுறையில் வரி செலுத்தி உள்ளீர்கள்என்பதைச் சரி பார்க்க மட்ட்மேஎன்றும் அவர் கூறினார். ஒருவேலை உங்களிடம் சரியான் விவரங்கள் இல்லைஎன்றால், அதற்கான வரி செலுத்தப்படவில்லைஎன்றால் அபராதம் போன்றவற்றை செலுத்தநேரிடம் என்று டெலாய்ட் ஹஸ்கின்ஸ்& செல்ஸ் நிறுவன கூட்டாளர் திவ்யாபாவெஜா தெரிவித்துள்ளார்.
ஒரு முறைகூட வருமான வரிசெலுத்தாதவராக இருப்பின்
இதுவரை ஒரு முறைகூட வருமான வரி செலுத்தாததனிநபராக நீங்கள் இருந்தால் பிரிவு142(1)-இன் கீழ் உங்களுக்கு நோட்டிஸ்அனுப்பப்படும். இதற்கான பணத்திற்கு சரியானஆவணங்களைச் சமர்ப்பித்து நீங்கள் வரி செலுத்தவேண்டி வரும். இதுவே பிரிவு143(2) -இன் கீழ் உங்களுக்கு நோட்டிஸ்அனுப்பப்பட்டால் உங்களது கணக்காளர் அல்லதுவழக்கறிஞரை அனுப்பி விளக்கம் அளிக்கவேண்டும்.
நற்சான்றிதழ்
உங்கள்கணக்கு விவரங்கள் பற்றிய விளக்கங்களுக்கு அலுவலர்திருப்தி அடைந்தால் அவர் நற்சான்றிதழ் வழங்குவார், இல்லை என்றால் தகவல் அளிக்கப்பட்டவருமானம் மற்றும் உன்மையான வருமானத்தில்வித்தியாசம் இருக்கும் நிலையில் வரி செலுத்த வேண்டிப்பிரிவு 156-இன் கீழ் நோட்டிஸ்அனுப்பப்படும்.
அபராதம்
ஒரு வேலை நோட்டிஸ் ஏதும்பெறவில்லை என்றால் வருமான வரிஅலுவலர் தனது சொந்த மதிப்பீட்டைவைத்து வரியைக் கணக்கிட்டு முடிப்பார். ஒரு வேலைப் பிரிவு 142(1)-இன்கீழ் நோட்டிஸ் பெறப்பட்டால் பணம், பொன், ஆபரணங்கள், பிற மதிப்புமிக்க சொத்துக்கள் போன்றவையின் வருமானம் நீங்கள் ஏதேனும் சரியாகசெலுத்தவில்லை என்று அதற்கான வரியைச்செலுத்த கோரிக்கை அனுப்பப்படும். ஒருவேலை வருமான வரித்துறைதனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான விவரம் அளிக்கப்படாதவருமானத்தை முடக்கவும் வாய்ப்புள்ளதாக எம்டிபி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளர் நிசித்துருவா தெரிவித்துள்ளார்.
கணக்கில்வைத்துள்ள தொகைக்கும் வருமானத்திற்குத் தொடர்பு இல்லை என்றால்..?
கணக்கில்வைத்துள்ள தொகைக்கும் வருமானத்திற்குத் தொடர்பு இல்லை என்றால்பிரிவு 143(2)-இன் கீழ் னோட்டிஸ்அனுப்பப்படும். இது உங்கள் வருமானவரி தாக்கல் விசாரணைக்கு உட்பட்டதாகஅர்த்தம். இப்படிப்பட்ட சூழலில் மதிப்பிடும் அதிகாரிஉங்கள் வங்கி கணக்கு விவரங்கள்மற்றும் புத்தகங்களை கேட்கக் கூடும். இதன்அடுத்த படியாக நீங்கள் மதிப்பீட்டுஅதிகாரியைத் தொடர்பு கொண்டு சரியானஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பறிமுதல்
உங்கள்வருமான வரி கணக்கு மதிப்பீடுசெய்யப்பட்ட பிறகு பிரிவு 148-இன்கீழ் நோட்டிஸ் அனுப்பப்படும். ஒருவரின் வருமானத்தில் மதிப்பீட்டு அலுவலர் ஏதேனும் குற்றம்கண்டறிந்தால் இந்த நோட்டிஸ் அனுப்பப்படும். இதன் கீழ் வராத சொத்துக்கள்அனைத்தும் ஆராய்ந்து பறிமுதல் செய்யப்படும்.
ஆறு வருடத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமாக வருமானத்தில் காட்டப்படாதபணம் இருப்பதாகக் கண்டறியும்பட்சத்தில் சமந்த பட்ட மதிப்பீட்டுஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்குள்பிரிவு 148-இன் கீழ் நோட்டிஸ்அனுப்பப்படும். இதுவே இந்தச் சொத்துக்கள்வெளிநாட்டில் இருந்து இருக்கும்பட்சத்தில் 16 வருடங்களுக்குள் நோட்டிஸ்அனுப்பப்படும்.
அபராதத்தில்இருந்து விலக்கு
பணம் மாற்றத்திற்கான அறிவிப்பு வந்ததில் இருந்து சில வரிவல்லுநர்கள் பிரிவு 69(A), 69(B) மற்றும் 69(C)-இன் கீழ் விவரிக்கமுடியாத பண வரவுகள், முதலீடு, செலவு, முதலியனவற்றைத் தானாக முன்வந்து காட்டுவதினால்அபராதத்தில் இருந்து விலக்கு பெறலாம்என்று ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் இதற்கு அனைத்து வரிவல்லுநர்களும் ஒப்புக்கொள்வது இல்லை. மதிப்பீட்டு அலுவலர்தான்இதனை முடிவு செய்ய வேண்டும்என்றும் அப்போது தான் சரியானமுறையில் மூலப் பணம், சேவைவரி, வாட் போன்றவை விவரங்கள்பெறப்பட்டு சுமுகமாகச் சிக்கல்கள் தீரும் என்றும் கூறுகின்றனர்.
மத்தியஅரசின் நடவடிக்கை எப்படி இருக்கும்?
மத்தியஅரசு கண்டிப்பாக கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் மீதுநடவடிக்கை எடுக்கும் என்றும் சில வழக்குகளில்மட்டும் அபராதம் போன்றவையால் பணமோசடி சட்டம், 2002-இன் கீழ் குறைக்கவழி எடுக்கும் என்று மகேஷ்வரி கூறுகிறார்.

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)
- CLICK HERE - CCE SECOND WORKSHEET MODEL QUESTION PAPER - TAMIL
- CLICK HERE - CCE SECOND WORKSHEET MODEL QUESTION PAPER - ENGLISH
- CLICK HERE - CCE SECOND WORKSHEET MODEL QUESTION PAPER - MATHS
- CLICK HERE - CCE SECOND WORKSHEET MODEL QUESTION PAPER - SCIENCE
- CLICK HERE - CCE SECOND WORKSHEET MODEL QUESTION PAPER - SOCIAL SCIENCE
அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது - சக்தி காந்த தாஸ்
நாடு முழுவதும் மின்னணு பண பரிவர்த்தனையைநடைமுறைப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்என்று
பொருளாதாரவிவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ்
கூறியுள்ளார்.
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசுஅலுவலகங்களில் மின்னணு பண பரிவர்த்தனையைநடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 மற்றும்1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்துநாடுமுழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். அடுத்த மாதம் சம்பளப்பணத்தைஎப்படி வங்கியில் இருந்து எடுப்பது? ஏடிஎம்கள்செயல்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாகவழங்க வேண்டும் என்று மத்திய, மாநிலஅரசு ஊழியர்கள் வழியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியசக்தி காந்த தாஸ், ரூபாய்நோட்டு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய அறிவிப்புகளைவெளியிட்டுள்ளார்.

ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு.
ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் இந்தத்தேர்வு சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படுகிறது.2016 டிசம்பர் மாதத்துக்கான தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், ஜூலை மாதத் தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால், ஜனவரி மாதத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து ஜனவரி மாத நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 16-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 23-ஆக நீட்டித்தது. ஜூலை மாத நெட் தேர்வு முடிவை திங்கள்கிழமை சிபிஎஸ்இ வெளியிட்டது. www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

TNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்.
குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்டதகவல்:-
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது.விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடுசெய்ய வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்பு தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டபின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது

தேசிய வருவாய் வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடைய மாணவர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் ஜனவரி 28ம் தேதி நடக்கஉள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் நாளை முதல் டிசம்பர் 2ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் டிசம்பர் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுஅனைத்து வட்டார அளவில் மையங்கள் அமைக்கப்பட்டு நடக்கும். இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் தமிழக கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு.
தமிழக அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.செல்லாத ரூபாய் நோட்டுப் பிரச்னை, ஏ.டி.எம்., மையங்களில் நீண்ட வரிசை போன்ற காரணங்களால் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்திருந்தது.
தமிழகத்தில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும், 7 லட்சத்துக்கும் அதிகமானஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன வங்கிக் கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படுகின்றன.ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் இந்தத் தொகை வரவு செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக, மாதத்தில் 18-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள்ளாக கருவூலம்-கணக்குத் துறை மூலமாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டுரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.பெரும் பிரச்னை: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் உள்பட தமிழகத்தில் அரசு அலுவலக வளாகங்களில் செயல்பட்டுவரும் வங்கிக் கிளைகளில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பலர் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றவும், வங்கிக் கணக்கில் பணத்தை எடுக்கவும் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். அவர்கள் தங்களது பணி நேரத்தில் இவ்வாறுவங்கிக் கிளைகளில் வரிசையில் நிற்பதால் பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.இதனால், அரசு வளாகங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களில் மாலை நேரத்தில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பணம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த ஒரு வார காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.கோரிக்கை ஏற்க மறுப்பு:தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதியன்று ஊதியமும், ஓய்வூதியமும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அப்படி வரவு வைக்கப்படும்போது, லட்சக்கணக்கான ஊழியர்கள், வயதான ஓய்வூதியதாரர்கள் தங்களது ஊதியத்தைஎடுக்க வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசுஅலுவலகங்களில் பணிகள் பாதிக்கும் சூழலும் உருவாகும்.இந்த நிலையில், மாத ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை ரொக்கமாக வழங்க தலைமைச் செயலக சங்கம் உள்பட அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்தக் கோரிக்கை தொடர்பாக, ரிசர்வ் வங்கியுடன் நிதித் துறை அமைச்சக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்பதற்கில்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக வழங்க முடியாத நிலையில், ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் படையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

IGNOU:தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு.
தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு | தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிசம்பர் 7-ம் தேதி வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் தங்கள் கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ளவும், மேற் படிப்புகள் படிக்கவும் தரமான படிப்புகளை வழங்குகிறது. ஆன்லைனில் விண்ணப்பம் அந்த வகையில், 2017-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க் கைக்கு தற்போது விண்ணப் பங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. சென்னை நந்தனத்தில் இக்னோ மண்டல அலுவலகத் திலும் பல்வேறு இடங்களில் உள்ள அதன் கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. விண்ணப்பம் மற்றும் விளக்கவுரையை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.ignou.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் மாதம் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலமாகவும் (www.onlineadmission.ignou.ac.in) விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இக்னோ பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் நந்தனம் அண்ணாசாலையில் உள்ள ஜிஆர் வணிக வளாகத்தில் (3-வது தளம்) இயங்குகிறது. அலுவலக தொலைபேசி எண்கள் 044- 24312766, 24312979.

TNPSC GROUP I தேர்வு மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. தேர்வு நாள் : 19.02.2017
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I) தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளூக்கான அறிவிக்கையினை தேர்வாணையத்தின் இணையதளத்தில் 09.11.2016 அன்று வெளியிட்டுள்ளது. மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. வங்கி மற்றும் அஞ்சலக செலுத்துச் : 10.12.2016 சீட்டின் மூலம் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள். தேர்வு நாள் : 19.02.2017 மு.ப
விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்யவும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானது தான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்ற கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), சீர்மரபினர், மிகவும். பிற்படுத்தப்பட்டவகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று / இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்தி, தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும் விண்ணப்பதாரர்களின் மீது அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் கூறப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூறிய காரணங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. செயலாளர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Press Release Tamil Nadu Public Service Commission has issued notification for the posts included in CCSE-I (Group-I Services) in its website on 09.11.2016. Total Number of vacancies – 85 Last date for submission of Application – 08.12.2016 Last date for payment of Fee through - 10.12.2016 Bank or Post Office chalan Date of Written Examination – 19.02.2017 F.N Candidates are advised in their own interest to apply on-line much before the closing date and not to wait till the last date for remitting the fee to avoid the possibility of disconnection / inability / failure to log on the Tamil Nadu Public Service Commission's website on account of heavy load on internet / website, jam due to last minute surge. Applicants must fill the online application with all required particulars very carefully without any omission. After submission of online application, Applicant cannot edit certain fields. Request for editing / changing the particulars furnished in the online application will not be complied with. Therefore, applicants are directed to check and confirm all the particulars furnished in the online application before submission. The applicants belong to BC / BC(M) / DC/MBC / Ex-Serviceman who have already availed examination fee concession for three / two times, in any recruitment / application prior to the date of submission of application, have to pay the examination fee. Suppression of information and failure to pay the examination fee will lead to the penalty as per the instruction given in the notification and Instructions to the applicants. Tamil Nadu Public Service Commission does not assume any responsibility for the candidates not being able to submit their applications within the last date on account of the aforesaid reasons or for any other reason beyond the control of the Tamil Nadu Public Service Commission. Secretary.
tnpsc group 1 notification
tnpsc List of Current Notifications
List of Current Notifications | ||||||
S No. | Advt. No./ Date of Notification | Name of the Post | Online Registration | Date of Examination | Activity | |
From | To | |||||
NOTIFICATIONS - 2016 | ||||||
1 | 20/2016 | 15.11.2016 | 14.12.2016 | 25&26.02.2017 | Apply Online | |
2 | 19/2016 | 09.11.2016 | 08.12.2016 | 19.02.2017 | Apply Online | |
3 | 18/2016 | 09.09.2016 | 06.10.2016 | 11.12.2016 | Apply Online | |
4 | 15/2016 |
POSTS INCLUDED IN GRP-IV SERVICES, 2015 - 2016
| 09.08.2016 | 14.09.2016 | 06.11.2016 | Apply Online |
5 | 11/2016 | 29.07.2016 | 28.08.2016 | 16.10.2016 | Apply Online | |
6 | 10/2016 |
| 20.07.2016 | 03.08.2016 | 27&28.08.2016 | Apply Online |
7 | 09/2016 |
| 25.04.2016 | 24.05.2016 | 17.07.2016 FN&AN | Apply Online |
8 | 08/2016 |
| 11.04.2016 | 10.05.2016 | 02.07.2016 & 03.07.2016 | Apply Online |
9 | 06/2016 |
| 09.03.2016 | 25.04.2016 | 24.07.2016 | Apply Online |
10 | 05/2016 | 04.03.2016 | 03.04.2016 | 03.07.2016 FN&AN | Apply Online | |
11 | 03/2016 | 19.02.2016 | 18.03.2016 | 25.06.2016 FN&AN | Apply Online | |
12 | 02/2016 | 12.02.2016 | 14.03.2016 | 05.06.2016 FN&AN | Apply Online | |
13 | 01/2016 | 01.06.2016 & 02.06.2016 |
TNPSC : கூடுதல் சலுகைக்காக உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
உண்மையை மறைத்து கட்டணச் சலுகையை கூடுதலாக பயன்படுத்தி தேர்வு கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரூப்-1 பணிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி மற்றும் அஞ்சலக செலான் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்த விரும்புவோர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் கட்ட வேண்டும். இதற்கான எழுத்துத்தேர்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக் கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப் பதில் தாமதமோ, தொழில்நுட்ப பிரச்சினைகளோ எழ வாய்ப்புள்ளது.
விவரங்களை மாற்ற முடியாது விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்யவும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப் பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதானா என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக்கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வுக் கட்டணச்சலுகையை ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்தி, தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TET Latest News: புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு?
புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.
புதிதாக நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆயிரத்துக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடைசியாக ஆசிரி யர் தகுதித்தேர்வு கடந்த 2013-ல் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத் தப்படவில்லை. தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவி னருக்கு 50 சதவீத மதிப்பெண் தளர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியர் நியமனம் ஆகியவை தொடர்பான வழக்கு கள் முடிவடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்து வதற்கான சூழல் உருவாகி யுள்ளது.முந்தைய தகுதித்தேர்வு மூலம் பள்ளிக் கல்வித்துறையிலும் சரி, தொடக்கக் கல்வித்துறையிலும் சரி அதிக எண்ணிக்கையிலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களும், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணிநிரவல் காரண மாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முற்றிலுமாக குறைந்துவிட்டன.ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியர்களையே மாணவர் பற்றாக்குறை காரணமாக வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த புதிய தகுதித்தேர்வானது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரவும், ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற உதவுமே தவிர அரசு பள்ளிகளில் முன்பு போல ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரி யர், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப் படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் முந் தைய தகுதித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டுவிட்டன. தற்போது மாணவர் பற்றாக்குறை காரண மாக காலியிடங்களும் இல்லா மல் போய்விட்டன. பள்ளிக் கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், குறிப் பிட்ட சில பாடங்களில் சுமார் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) என ஆயிரத்துக்கும் குறைவான காலியிடங்களே நிரப்ப வாய்ப் பிருக்கிறது” என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டு தகுதித்தேர்வு மூலம் சுமார் 4,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித் திருப்பதால் எஞ்சிய 3,500 காலியிடங்கள் தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருக் கக்கூடும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)