யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/8/16

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு 17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப் படுகிறது.

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி30 வரை சென்னையில் நடைபெற உள்ளது.அரசுமற்றும் அரசு உதவி பெறும்கல்வியியல் கல்லூரிக ளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 1,777
பி.எட். இடங்கள்கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.



இந்த ஆண்டு பி.எட்.படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்சேர 3,736 மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். பி.எட். கட்-ஆப் பட்டியல் வெளியீடுமற்றும் கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர்சேர்க்கை செயலாளரும், சென்னை லேடி வெலிங்டன்கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை எம்.தில்லை நாயகிகூறியதாவது:பி.எட். கலந்தாய்வுஆகஸ்டு 22-ம் தேதி தொடங்கி30-ம் தேதி வரை சென்னையில்உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல்மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற உள்ளது.


கலந்தாய்வுக்கானஅழைப் புக் கடிதம் சனிக்கிழமை(இன்று) முதல் மாணவ-மாணவிகளுக்குதபால் மூலம் அனுப்பப்படும். மேலும், கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்டவிவரங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரி விக்கப்படும். கட்-ஆப் பட்டியல் 17-ம்தேதி (புதன்கிழமை) லேடி வெலிங்டன் கல்வியியல்மேம் பாட்டு நிறுவன இணையதளத்தில்(www.ladywillingdoniase.com) வெளியிடப்படும். இவ்வாறு பேராசிரியை தில்லை நாயகி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக