யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/18

2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு.

(1) சனவரி****                          -14 திங்கள்-    போகிப் பண்டிகை            21- திங்கள் -தைப்பூசம்         
(2)      பிப்ரவரி- ***            19- செவ்வாய்- மாசி மகம்                    
(3) மார்ச் - ***                    4- திங்கள்- மகாசிவராத்திரி.   6 புதன் -சாம்பல் புதன்                   
(4) ஏப்ரல்-***             3- புதன் -ஷாபே மேராஜ் 14- ஞாயிறு- அம்பேத்கர் பிறந்த நாள்.                    18- வியாழன்- பெரிய வியாழன்             19- வெள்ளி- சித்திரை பௌர்ணமி         20- சனி -ஷாபே பராஅத்                21- ஞாயிறு- ஈஸ்டர்                 
(5) மே - ***                        7- செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்                      18- சனி- புத்தர் ஜெயந்தி                  
(6) ஜுன் - ***           1- சனி- ஷாபே காதர்     
(7) ஜூலை ***   விடுப்பு இல்லை.             
(8)  ஆகஸ்ட்-***          3- சனி- ஆடிப்பெருக்கு      9- வெள்ளி- வரலெட்சுமி விரதம்.                 11- ஞாயிறு- அர்ஃபா                15- வியாழன்- ருக்உபகர்மா.      16- வெள்ளி- காயத்ரி ஜபம்    
(9) செப்டம்பர். ***      1- ஞாயிறு- ஹிஜ்ரி வருடம்                    2- திங்கள்- சாம உபகர்மா             11- புதன்- ஓணம் பண்டிகை.           28- சனி- சர்வ மஹாளய அமாவாசை     
(10) அக்டோபர்***    -28 திங்கள்- தீபாவளி நோன்பு
(11)  நவம்பர்.***        2- சனி- கல்லறை திருநாள்              12- செவ்வாய்- குருநானக் ஜெயந்தி.
 (12)  டிசம்பர்***          8- ஞாயிறு- கார்வீன் முகைதீன்           10- செவ்வாய்- கார்த்திகை தீபம் 24- செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ் 31- செவ்வாய்- நியூ இயர் ஈவ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக