யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/18

பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:யு.ஜி.சி.,யின் அனுமதியுடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், முழு நேர, பகுதிநேர பிஎச்.டி., ஆய்வு படிப்பு நேரடி முறையில் நடத்தப்படுகிறது.

இதில், 2019க்கான சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் பாடங்களுக்கு வரும் 29க்குள் விண்ணப்பிக்கலாம்.விபரங்களை www.tnou.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக