
தமிழகத்தின் பாடத்திட்ட மாற்றத்தை நாளை முதல்வர் பழனிசாமி
தொடங்கி வைக்க உள்ளதாகவும் மேலும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றும்,வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக