தமிழக பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி உள்ளது, என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்யும்படி, தமிழக பள்ளி கல்வித்துறை
செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தவழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:
பள்ளிகளில்கழிப்பறை வசதி எப்படி உள்ளதுஎன்பது குறித்து, ப்ள்ளி கல்வித்துறை செயலர்தாககல் செய்த அறிக்கை போதியஅளவில் இல்லை. 44 லட்சம் மாணவர்களுக்கு 42 ஆயிரம்கழிப்பறைகள் எப்படி போதுமானதாக இருக்கும். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி கல்வி செயலர் விரிவானஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வரும், 18ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக