தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இலவசமாக வை-ஃபை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில்
தெரிவித்துள்ளார். இந்த வை-ஃபை வசதியை 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக