அலைபேசியில் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 கோடி மதிப்பில் அலுவலக
குடியிருப்பு அமைக்கப்படும் என்றும் சூரிய மின் சக்தி நீர் பம்புகள் மானியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கமணி கூறியுள்ளார்
குடியிருப்பு அமைக்கப்படும் என்றும் சூரிய மின் சக்தி நீர் பம்புகள் மானியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கமணி கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக