யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

நாம் சாப்பிடும் கீரை வகைகளும்..அதன் பயனும்!----உடல்நலம் மருத்துவம்




1- அகத்தி = ரத்தத்தை சுத்தமாக்கி பித்தம் தனியும்..!

*2- தும்பை = அசதி. சோம்பல் நீங்கும் !

3- கல்யாணி முருங்கை = சளி. இருமல் நீங்கும் !

4= முள்ளங்கி கீரை = நீர் அடைப்பு நீங்கும் !

*5= பருப்புக் கீரை = பித்தம். உடல் சூடு குறைக்கும் !

6= காசினிக்கீரை = சிறு நீரகத்தை செயல் படவைக்கும்!

7= புளிச்ச கீரை = கல்லீரல் பலமாகும். மாலைக் கண் நோய் நீங்கும்!

8= சிறு பசளிக்கீரை = சரும நோய் மற்றும், பால் வினை நோயையும் குறைக்கும்!

9= பசளைக்கீரை = தசைகளை பலமடையச் செய்யும் !

10= மணலிக்கீரை = வாதத்தை விலக்கும் !

11= கொடிப் பசளிக்கீரை = வெள்ளை படுதல் மற்றும். நீர் கடுப்பை நீக்கும்!

12= மணத்தக்காளிக்கீரை = வாய், வயிற்றுப்புண்ணை ஆற்றும்!

13=மஞ்சள் கரிசளைக்கீரை = மஞ்சள் காமாலை வருவதை தடுத்து, கல்லீரலை பலப் படுத்தும்!

14= குப்பங்கீரை = பசியைத்தூண்டும்.உடலில் வீக்கம் இருந்தால் வற்றச் செய்யும்!

15= சக்கரவர்த்திக்கீரை =தாது விருத்தி!
16= புளியங்கீரை = சோகை. கண் நோய் சரியாகும்!

17= அரைக்கீரை = ஆண்மையைப் பெருக்கும்!

18= வெந்தயக்கீரை+ மலச்சிக்கலை நீக்கும்.மண்ணீரல்..கல்லீரல் பலமாகும்.வாதம், காச நோயைப் போக்கும்!

19= பிண்ணாக்கு கீரை + வெட்டை மற்றும், நீர் கடுப்பைப் போக்கும்!

20= பரட்டைக்கீரை + பித்தம்.கபம் நீக்கும்!

21= தூதுவளைக்கீரை + ஆண்மை தரும். சரும நோய், சளியை போக்கும்!

22= பொன்னாங்கன்னி + மேனி அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்!

23= தவசிக்கீரை + இருமலைப் போக்கும்!

24= சுக்கா கீரை + ரத்த அழுத்தம் மற்றும், மூலத்தை போக்கும்!

25=சானிக்கீரை + காயத்தை ஆற்றும்!

26= வெள்ளைக்கரிசளைக்கீரை + ரத்த சோகையை நீக்கும்!

27= வெள்ளரிக்கீரை + தாய்ப் பாலைப் பெருக்கும்!

*28= முருங்கைக்கீரை + நீரழிவை நீக்கி..கண் பார்வை அதிகரிக்க செய்யும்
!*
29= விழுதிக் கீரை+ பசியைத் தூண்டும்!
30= வல்லாரை + மூளைக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக