வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம்....!
அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஆகவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704, திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150, திரு.பரந்தாமன் : 94432 64239, திரு.சக்தி : 97512 68580, திரு.லெனின் ராஜ் : 80125 32233.
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்